வேளாண் எந்திரங்கள் பழுது நீக்கும், பராமரிப்பு மையம் அமைக்க மானியம்

வேளாண் எந்திரங்கள் பழுது நீக்கும், பராமரிப்பு மையம் அமைக்க மானியம்

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் எந்திரங்கள் பழுது நீக்கும், பராமரிப்பு மையம் அமைக்க மானியம் வழங்கப்படும் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
19 Jun 2022 9:59 PM IST